வெள்ளி, 5 செப்டம்பர், 2014

அந்த நாலு பேருக்கு நன்றி!!

என்னை நானாக்கி இருக்கும்
அந்த நாலு பேருக்கு நன்றி!!!



1. அண்ணா ரவி சார் (என் தமிழாசிரியர்)
2. சிவா(குமார்) சார் (என் இங்கிலீஷ் டீச்சர்)
3. முனியப்பன் சார் (என் சைன்ஸ் சார்)
4. சாந்தி மிஸ் (என் u.k.g மிஸ்)


நான் தினசரி வாழ்வில் பார்த்துவியந்து போகிற ஆசிரியர் திரு கஸ்தூரி ரெங்கன் அவர்களுக்கும் மற்றும் என் இனிய ஆசிரிய சகாக்களுக்கும் வாழ்த்துக்கள்.



இந்த பூக்களை எடுத்து  உங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய ஆசிரியர்களுக்கு கொடுங்க . அப்படியே அதை பின்னூட்டத்திலும் குறிப்பிடுங்க நண்பர்களே!!

20 கருத்துகள்:

  1. சமீபத்தில் வலைத்தளம் ஆரம்பித்து அறிமுகமாகி ,சில மாதங்களில் காலமான ஆசிரயர் திரு .சாரநாத் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் !
    உங்களுக்கும் ,உங்களவருக்கும் என் வாழ்த்துகள்!
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. With all our Best Blessings,
    from
    Subbu thatha
    (also a teacher for the last eight years of his career in a teachers' training college as Vice Principal)
    BTW,
    I had always a doubt.
    Is it that
    a teacher teaches
    or
    just triggers
    a mind?
    see us at
    www.subbuthatha.blogspot.com
    www.wallposterwallposter.blogspot.in

    பதிலளிநீக்கு
  3. உங்களுக்கும் உங்கள் ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு ஆசிரிய பெருமக்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் சகோதரி.....

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு பதிவு..
    இன்றைய நாளில் அன்பின் ஆசிரியர்களை நினைவு கூர்தல் ஆனந்தமே..
    ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!..

    பதிலளிநீக்கு
  5. எனது உளங்கனிந்த ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்!
    த.ம.2

    பதிலளிநீக்கு
  6. எதிர்காலத்தை ஒளிர்விடச் செய்வது இவர்கள் கைகள்தான் !http://avargal-unmaigal.blogspot.com/2014/09/teachers-day.html

    நல்ல ஆசிரியர்கள் மெழுகுவர்த்தியை போன்றவர்கள் அவர்கள் தன்னை அழித்து உலகை வெளிச்சத்திற்கு கொண்டு வர பாடுபடுபவர்கள்.

    இப்படி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்களுக்காக தன்னை அர்பணித்துக்கொண்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் என்னுடைய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. எனது ஆசிரியர் திரு. குருந்தன் அவர்களை இந்நாளில் நினைவு கூர்கிறேன் இதற்க்குமேல் எழுத பாக்கி இல்லை, காரணம் இறைவன் எனக்கு கொடுத்திருந்த பாக்கியம் இவ்வளவுதான்.
    அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. அனைத்து ஆசிரியர்களுக்கும், உங்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. அருமையான பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  10. There are many teachers in the blog world including you, Madhu, Mrs. Rajalakshmi Paramashivam, Thulasi teacher, Murali, Madurai Saravanan, karanthai Jeyakumar to mention a few!

    Here are few quotes for you, Mythily teacher and the other teachers!

    If you can read this, THANK a teacher!
    -American proverb

    It is OK to weep, it shows you care-
    And people who care make the best teachers!

    -don't know who said that

    Happy teachers day! :-)

    பதிலளிநீக்கு
  11. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  12. இனிய ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்,

    பதிலளிநீக்கு
  13. தன் மாணவர்களின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப் படாமல் பெருமிதம் கொள்ளும் ஒரே இனம் ஆசிரியர்.
    இன்னும் எத்தனை ஜென்மமோ தெரியவில்லை
    அத்தனை ஜென்மத்திலும் ஆசிரியையாகவே பிறக்க வேண்டும். ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி:)) எல்லாருக்கும் தனிதனியா தான் நன்றி சொல்ல ஆசை, கான்டாக்ட் லென்ஸ் கண்கள் ஓய்வெடுக்க கெஞ்சுகின்றன:(
    அப்படியே ரெண்டு நாள் லீவ் கொடுங்க நண்பர்களே. தேவர்,மனிதர்,நரகர் (பிரபஞ்சன்) இரண்டு நாட்களாய் என்னிடம் நேரம் கேட்டபடி இருக்கிறார்கள். ஒரு புத்தகம் இத்தனைநாள் காத்திருப்பது இதுவே முதல் முறை:) இந்த வீக் எண்டு சிறப்பாக அமைய வாழ்த்துகள் நண்பர்களே:)

    பதிலளிநீக்கு
  15. ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  16. ஆசிரியர் தின வாழ்த்துக்கள் அம்மு சகோதரர் மதுவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...! மற்றும் அணைத்து ஆசிரியர்களுக்கும் மேலும் மேலும் சிறக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் ...! கொஞ்சம் பிசி செல்லம் 2 வீக்ஸ் vacation அதனால ஷாப்பிங் பக்கிங் அப்போ வலைத்தளப் பக்கம் வரமுடியாது 3 வீக்ஸ் இருக்க மாட்டேன். உங்களை எல்லாம் பிரிவதில் வருத்தம் தான் பார்ப்போம் முடிந்தால் இடையில் வந்து எட்டிப் பார்கிறேன் ஓகேவா.
    முடிந்தால்வந்த பின்னர் பதிவு போடுகிறேன். bye செல்லம். கண்ணைக் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் அம்மு.

    பதிலளிநீக்கு
  17. பிலேட்டட் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். சென்ற வெள்ளியிலிருந்து சற்று பிஸி....பதிவர் குடந்தையூர் சரவணன் அவர்களின் குறும்படத்தில் பங்கெடுத்துக் கொண்டதால்.....கும்பகோணம் சென்று வந்தோம்.....அதனால் ....தாமதம்....பல தளங்களுக்குச் செல்ல முடியவில்லை.....

    பதிலளிநீக்கு