வெள்ளி, 2 அக்டோபர், 2015

இது நம்ம கோட்டை!!

           மன்னர்களுக்குத் தான் கோட்டையா என்ன?? நம்ம நட்புக்கும் கோட்டை உண்டு. நாம் எழுதும் தமிழுக்குக் கோட்டை உண்டு. நம் தமிழ்ப் பதிவுலகிற்கு ஒரு கோட்டை உண்டு.

         ஆம் அது தான் நம்ம கோட்டை......... நம்ம புதுக்கோட்டை!! வாங்க நம்ம கோட்டையில் தமிழ்ப்பதிவர்க் கொடி ஏற்றலாம்.

நாள்; 11.10.2015
 இடம்; ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம்
              பீ வெல் மருத்துவமனை எதிரில்,
              ஆலங்குடி சாலை
              புதுக்கோட்டை.

     என்ன நீங்க ரெடியா!!!!
20 கருத்துகள்:

 1. மகிழ்ச்சிடா. அட..வேறொரு படத்துடன் வரவேற்பா? எனினும் முதலில் நமது அழைப்பிதழ் தெரிந்தால் அதுதான் அழகு! சரி உன் பாணி தனீ...

  பதிலளிநீக்கு
 2. ஆஹா! இந்த வருகைப் படத்தைத்தான் நானும் போடலாம் என்று எடுத்தேன், பின்னர் வேண்டாம் என்று விட்டுவிட்டேன்..
  சூப்பர் டெலிபதி டியர் :)

  பதிலளிநீக்கு
 3. அழைப்பிதழுக்கு நன்றி! கோட்டையை …. புதுக்கோட்டையை நோக்கி … அனைத்து பாட்டைகளும்.

  பதிலளிநீக்கு
 4. நான் வர ரெடி ஆனால் தமிழக அரசு நான் வந்தால் பாதுகாப்பு கொடுக்க இயலாது என்று தெரிவித்துவிட்டதால் என்னால் வர இயலவில்லை ஹும்ம்ம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதான் நீங்க நீங்களாகவே (மாறு வேஷத்துல) வரப் போறீங்களே! இவ்வளவு நாள் மாறு வேஷத்துலதானே வந்திங்க....அப்ப இப்ப கண்டு பிடிக்க மாட்டாங்க...

   க்ளோனிங்க் அனுப்பறீங்கனு கேள்விப்பட்டோம்...ஹாஹ்ஹ

   நீக்கு
 5. நாங்களும் ரெடி.புதுக்கோட்டையில் சந்திப்போம். அழைப்பிற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. அன்புச் சகோதரி,

  பயணிகள் கவனத்திற்கு...மலைக்கோட்டையிலிருந்து... புதுக்கோட்டைக்குச் செல்லும் விரைவு வண்டி புறப்படத் தயாரா இருக்கிறது...! அழைப்பு கண்டு மகிழ்ந்தோம். நன்றி.

  த.ம.5

  பதிலளிநீக்கு
 7. எங்கும் அழைப்பிதழாகத் தெரிகிறது. மிகுந்த மகிழ்ச்சிப்பா.

  பதிலளிநீக்கு
 8. அனைத்துப் பதிவுகளிலுமே அழைப்பிதழ்தான்
  ஆனாலும் தங்களின் அழைப்பு அருமை
  நன்றி சகோதரியாரே

  பதிலளிநீக்கு
 9. மிக அருமை!
  விழா சிறக்க வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 10. நாங்க ஆன் யுவர் மார்க்.....கெட் செட் ஆகியாச்சுல்ல....ரெடின்னு விசில் ஊதணும்....எங்களுக்கில்லைங்க கூ சுக் சுக்கிற்கு...
  அப்புறம் என்ன!! மீட் அட் புதுக்கோட்டைதான்...

  பதிலளிநீக்கு
 11. ஸ்ப்பாஅ எல்லாரும் "கோட்டைய" பிடிக்க கிளம்பிட்டாங்களா...

  பதிலளிநீக்கு
 12. எதிலும் வித்தியாசம் தான்மா நீ..வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 13. வர வேண்டும் என்ற ஆசை ஆனால் அங்கிருந்து விடுமுறை முடிந்து வந்தாச்சு இங்கே. விடுமுறையில் என்றால் கண்டிப்பாக வந்திருப்பேன். அழைப்பிற்கு நன்றி அக்கா. பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. வணக்கம்...

  தாங்களும் விமர்சனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...

  இணைப்பு : →இங்கே சொடுக்கவும்

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  பதிலளிநீக்கு