செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

தித்தித்த பண்டிகைகள்
      தீபாவளிக்கு ஒரு மாதம் இருக்கையிலேயே வாழ்த்துஅட்டைகள் வர தொடங்கிவிடும் .பொங்கல் என்றால் கேட்கவா வேணும்?பொங்கல் லீவ் முடுஞ்சு ஸ்கூல் திறக்கும் போது யாருகிட்ட நிறைய கார்டு அல்லது வித்தியாசமான கார்டு இருக்கோ அவங்க தான் அன்னைக்கு வீ.ஐ.பி .
                இப்பல்லாம் குறுஞ்செய்தி மட்டும்தான்.சிறிது நேரத்தில் நினைவகம் நிரம்பி விடுக்கிறது இன்றைய உறவுகள் போலவே .பேப்பரை மிச்சப்படுத்தும்   என்றெல்லாம் சமாளிக்க வேண்டாம் .சிட்டுக்குருவியை அழிச்சுட்டு காட்டை
 காப்பாத்துங்க ஐயா .
                      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக