சனி, 20 ஏப்ரல், 2013

மாயத்தீவு


செல்லாத  தீவு நீ 
கடலை மூழ்க்கடிகிறாய் !
தொலைத்ததாய் நினைத்துக்கொண்டிருந்தேன் 
தொலைந்தது தெரியாமல் !
மழை தூறதொடங்கிவிட்டது 
நிலமெல்லாம் மண்வாசம் 
நினைவெல்லாம் உன் நேசம் !

1 கருத்து:

  1. நிலமெல்லாம் மண்வாசம்
    நினைவெல்லாம் உன் நேசம்

    நிலைபெற்ற நேச நினைவுகள்..!

    பதிலளிநீக்கு