ஞாயிறு, 7 ஜூலை, 2013

தாயும் ,சேயுமானவள்

குக்கர் சத்தமோ
கூரியர் பையனோ
எங்கள் கண்ணாம்பூச்சி
விளையாட்டைதடைசெய்யும்போது
ஏக்கத்தோடு சொல்வாள் மகள்
நீயும் குட்டிபெண்ணா இருந்திருக்கலாம் அம்மா !
கஸ்தூரி  

4 கருத்துகள்:

 1. கவிதை அருமை என்றால், கவிதைக்கு நிகராகப் படக்கவிதை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறீர்களே! எதை ரசிப்பது என்று போட்டி வைத்தால் என் மதிப்பெண் 45, 55 (அந்தக் குட் டிநட்சத்திரத்தின் அப்பாவியாய்க் கொள்ளை கொள்ளும் கண்களுக்கு +5)அய்யோ சப்பாத்தி கருகுதே!

  பதிலளிநீக்கு
 2. முள்ளும் மலரும் என்பதைப் போல கவிதையின் தலைப்பை ரசித்தேன் !
  குட்டி தேவதையின் சப்பாத்தி சாப்பிட ஆசையா இருக்கு !

  பதிலளிநீக்கு
 3. செம்ம க்யூட்பா.. அம்மா குழந்தையோடு விளையாடுவதே சுகமான விஷயம்.. அந்த விளையாட்டில் தடை வரும்போது செல்லக்கோபம் வரத்தானே செய்யும்... என்னைப்போல் நீயும் குட்டிப்பொண்ணா இருந்திருந்தால் எந்நேரமும் விளையாடிட்டிருக்கலாமே.. அற்புதம் மைதிலி..

  மனம் நிறைந்த அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் மைதிலி.... வெள்ளிக்கிழமையே சொல்லவேண்டியது..

  பதிலளிநீக்கு