திங்கள், 20 ஏப்ரல், 2015

நலமா நட்பே!!!

       கொஞ்சம் பிரேக் எடுக்கலாம்ன்னு போனேன்!
அந்த பிரேக் இல்ல மக்கா!நோ, நோ, அதுவும் இல்ல!!


இது,இதுதான்:)


basically நான் ரொம்ப சோம்பேறி வேறயா,,, நிலவன் அண்ணா, கஸ்தூரி, விஜூ அண்ணா, தில்லையகம் கீத்து, எல்லாம் கொஞ்சம் லைட்டாவும், அப்புறம் வெய்ட்டாவும் சவுண்ட் கொடுக்க, ரைட்டு இனி ஒரு புள்ள நிம்மதியா இருக்ககூடாதுன்னு முடிவோட இதோ வந்துட்டேன், வந்துட்டேன், வந்துட்டேன். ஆமா:) (நடுவில உடல் நிலை எது சரியில்லையோ என பதறி விசாரித்த,தேடிய  கிரேஸ்  டியர், இனியாச்செல்லம், தமிழன் சகா, ரங்கநாதன் சகா மற்றும் பிறந்த நாள் வாழ்த்துச்சொல்லிய ஜோதிஜிஅண்ணா, உங்கள் எல்லோரது அன்புக்கும் நன்றி. அத்தனை உடல் நலிவோடும் தோழி இளமதி என்னிடம் பேசி, தன் அன்பையும், நன்றிகளையும் உங்களிடம் தெரிவிக்கச்சொல்லி இருந்தார்.)


உங்கள் போன்ற நண்பர்களால் தான் எழுத்தைத் தொடரவேண்டும் என்கிற எண்ணமே வருகிறது. இவர்கள் பேரெல்லாம் குறிப்பிட்ட போதும், இன்னும் ஆயிரம் பார்வைகள் நான் செயல்படாத இந்த ஒரு மாத காலத்தில் இந்த வலைபக்கத்தத்தில் பதிவாகி இருக்கிறது, அவர்களில் பலரது பெயரை நான் அறியேன். உங்கள் அன்புக்கும், நட்புக்கும் பலநூறு நன்றிகள். மீண்டும்  நாளை பதிவோடு உங்களை  சந்திக்கிறேன். எங்கும் மகிழ்ச்சி நிறைக!!

53 கருத்துகள்:

 1. வணக்கம்
  வருக வருக இன்முகத்துடன் வருக... எழுதுங்கள் நிச்சயம் படிக்க காத்திருக்கேன்...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆ!!! போஸ்ட் பண்ணி அஞ்சு நிமிஷத்தில் கமெண்ட்!!! ரூபன் சகோ உங்களை அடிச்சுக்கவே முடியாது!!! நன்றி! நன்றி!

   நீக்கு
 2. இப்ப பிரேக் எடுத்தாச்சில்ல ......!

  ஓடட்டும் வேகமாய் !

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. த ம சேர்க்கலாமா என்று தெரியவில்லையே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க யாராவது சேர்த்தா தான் உண்டு:)

   நீக்கு
  2. த ம 13.
   இல்லை சகோ.
   அப்படிச் சேர்க்கக் கூடாது.
   பதிவர் நேரம் கருதிச் சேர்ப்பார் என்று எனக்குச் சொல்லப்பட்டது.
   அதுவே தயங்கினேன்.

   நன்றி.

   நீக்கு
 4. அன்புச் சகோதரி,

  ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...’ பரவாயில்ல...தொலைக் காட்சியில் வரும் போல...............
  பிரேக் விட்டு மீண்டும் வருகை கண்டு மிகுந்த மகிழ்ச்சி.

  இடைவேளை என்பது இடைவெளி அல்ல...

  நன்றி.
  த.ம. + 1.

  பதிலளிநீக்கு
 5. வரவேண்டும் வரவேண்டும் தங்கள் வரவு நல்வரவாகுக!
  எங்கடா போன அம்முகுட்டி ஏதோ பொண்ணுக்கு கல்யாணமோ என்று நினைத்தேன்.ஹா ஹா ...kidding ம்மா வீடும் வேலையும் வலையும் என்று ரொம்ப stress ஆக இருக்கும் அல்லவா அது தான்ம்மா தொந்தரவு செய்ய வேண்டாமே என்று எண்ணி பேசாதிருந்தேன் பொறுமை காத்து. வலைச்சரமே வெறுமையாய் இருந்ததுபோல் தோன்றிற்று எனக்கு. அப்பா இப்ப தான் மறுபடி களை கட்ட ஆரம்பித்து இருக்கிறது. அனைவரும் நலம் தானே.மிக்க மகிழ்ச்சிம்மா தங்கள் வரவில் இனி ஒரே ஜாலி தான். உங்க காட்டில தான் இனி ஒரே மழை வெளுத்து வாங்குடா ம்மா வாழ்த்துக்கள் ...! அதற்கேற்ப நல்ல பொருத்தமான படங்களும். சுப்பர்!

  விழிகளும் உன்வரவால் புன்சிரிப்பை உதிர்க்க
  களிப்புடன் வாழ்த்துகிறேன் அம்மு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா!! வெண்பா வரவேற்பா!!! இனியாச்செல்லம் I missed you a lot:((( கஸ்தூரி நீங்க வாட்ஸ் அப் பில் விசாரித்ததாக சொன்னார். வந்துட்டேன் செல்லம். எப்டி இருக்கீங்க. விசேஷம் நல்லபடியா நடந்ததா? happy to c u again :))

   நீக்கு
 6. காரில் "ப்ரேக்" அழுத்தினால் உடனே எடுத்துவிட்டு சில நொடிகளில் மறுபடியும் "கியாஸ் பெடல்" ல காலை வைத்துவிடுவோம். "ப்ரேக்" னா பொதுவாக அதுதான். நீங்க காரை பார்க்கிங்ல போட்டுவிட்டு, ப்ரேக் அழுத்தினேன்னு சொல்றீங்க. :)))

  இனிமேல் யாரு என்ன சொல்றாங்கனு கவனமாகப் பார்க்கணும். கரடி "நாப்" எடுப்பதும், மைதிலி "ப்ரேக்" எடுப்பதையும் சாதாரண அர்த்தம் கொண்டு தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது! ;->)

  ***அத்தனை உடல் நலிவோடும் தோழி இளமதி என்னிடம் பேசி, தன் அன்பையும், நன்றிகளையும் உங்களிடம் தெரிவிக்கச்சொல்லி இருந்தார்**

  Glad to know that you heard few words from her!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ** நீங்க காரை பார்க்கிங்ல போட்டுவிட்டு, ப்ரேக் அழுத்தினேன்னு சொல்றீங்க. :)))** tats varun:)))
   happy to c u again boss:)

   நீக்கு
 7. # ஆயிரம் பார்வைகள் நான் செயல்படாத இந்த ஒரு மாத காலத்தில் இந்த வலைபக்கத்தத்தில் பதிவாகி இருக்கிறது,#
  நானும் அந்த ஆயிரத்தில் ஒருவன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க ஆயிரத்தில் ஒருவர்னு எனக்கு already தெரியும் பாஸ்:))))
   நன்றி! நன்றி!

   நீக்கு
 8. அட.. உன் பிறந்தநாள் இந்த ஒரு மாத “அஞ்ஞாத வாச“ நேரத்திலா வந்தது? சொல்லவே இல்ல? சொல்லியிருந்தா வந்து வாழ்த்துச் சொல்லி ஒரு வெட்டு வெட்டிட்டு வந்திருப்பேன்ல?
  சரி இப்பவாவது வந்தியே.. இனி வலையுலகம் கலகலப்பாகிடும்.. முன்னுரை மட்டுமே ஒரு பதிவா இது கொஞ்சமில்ல ரொம்பவே ஓவர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்று சந்திர கிரகணம் னு சொல்லி சங்கட படுறதா?? இல்ல முழுநிலா முற்றம்னு சந்தோசப்படுறதா னு தெரியலை அண்ணா:)))))

   **சரி இப்பவாவது வந்தியே.. இனி வலையுலகம் கலகலப்பாகிடும்.. முன்னுரை மட்டுமே ஒரு பதிவா இது கொஞ்சமில்ல ரொம்பவே ஓவர்** ரொம்ப நாள் லீவ் எடுத்துட்டோம் . எழுதுனா யாராவது வந்து எட்டிபார்பாங்களா னு பயமா இருந்தது அண்ணா. அதான் ஒரு test டிரைவ்:))

   நீக்கு
  2. யாராவதூ... வந்தூ... எட்டீ... பாப்பாங்களாவா.. ஒரே நாளில் 40க்கு மேற்பட்ட பின்னூட்டம்.. மைதிலியோட இடத்தை யாராலயும் பிடுங்கிட முடியுமா? தொடர்ந்து எழுதுடா.

   நீக்கு
 9. சம்மர் ப்ரேக் ஸ்கூல் விடுமுறைன்னு நினைச்சேன் :)
  வருக வருக :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அத ஏன் கேக்குறீங்க! எங்களுகெல்லாம் மே ஒன்றாம் தேதியில் இருந்துதான் எப்பவுமே கோடை விடுமுறை:)) நன்றி தோழி! நலமா:)

   நீக்கு
 10. பதில்கள்
  1. தம்பி!! இப்படி உசுப்பேத்தி உசுபேத்தியே ரணகளம் பண்ணுறீங்களே!!!! ஏன் இந்த கொலைவெறி:)))

   நீக்கு
 11. அட சும்மாச்சுக்கும் வாங்கன்னா அதை சாக்கு வைச்சு உடனே வந்துடுறதா என்ன? சரி சரி வந்தது வந்தீட்டீங்க... ஆனால் இந்த கவிதை அது இதுன்னு எழுதினா அப்பறம் வம்புதான் சொல்லிட்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டீல்!!! கொஞ்சம் நாளாச்சும் கவிதை போடாம இருக்கேன். ஓகே வா:))) நலமா சகா:)

   நீக்கு
 12. மீண்டு, மீண்டும் வந்ததற்கு நன்றி! வாழ்த்துக்கள்!
  த.ம.8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணா!! வாங்க !! வாங்க:) வாழ்த்துச்சொன்னதுக்கு நான் தான் நன்றி சொல்லணும் !! நன்றி!

   நீக்கு
 13. வாருங்கள் அன்பு சகோதரி, பதிவினை காண்பதற்கு!
  "பாரிசில் பட்டிமன்ற தர்பார்" http://kuzhalinnisai.blogspot.com/2015/04/blog-post_20.html
  வாக்கோடு வருகை தர வேண்டுகிறேன்.
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பா வரேன் சகோ!! but!! வாக்கு!! என் தமிழ் மனத்தையே என்னால் இணைக்க முடியாத டெக்னிகல் ப்ராப்ளம் . சாரி சகோ:)

   நீக்கு
 14. ஒரு ரெண்டுமாசமா நானும் சரியா இணையம் பக்கம் வருவது இல்லை! இரண்டு நாளாய் உங்க வீட்டுக்காரர் என் தளம் பக்கம் வந்தபோதுதான் நீங்க பதிவு எழுதலைன்னு நியாபகம் வந்தது. உங்க ப்ளாக் பேரும் மறந்து போயிருச்சு! ஞாபக சக்தி குறைஞ்சிருச்சு! ப்ளாக் பேரு மறந்து போகற அளவெல்லாம் கேப் விடாதீங்க! வெல்கம் பேக்! கலக்குங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. **உங்க ப்ளாக் பேரும் மறந்து போயிருச்சு! ஞாபக சக்தி குறைஞ்சிருச்சு! ப்ளாக் பேரு மறந்து போகற அளவெல்லாம் கேப் விடாதீங்க! ** ஓஓஓஓஓஓஓ!!! இனி கேர்புல்லா இருக்கேன் சார்:) மிக்க நன்றி:)

   நீக்கு
 15. வாருங்கள் சகோதரியாரே
  எண்ணங்களை எழுத்துக்களாய் அள்ளி அளித் தாருங்கள்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அண்ணா எல்லாம் உங்களை போன்றோர் தந்த உற்சாகம் தான். மிக்க நன்றி அண்ணா!

   நீக்கு
 16. வாருங்கள்,படைப்பாளருக்கு அழகு படைத்துக்கொண்டே இருப்பதுதானே/வாருங்கள்,எழுதுங்கள்,
  என்னைப்போலானவர்கள் படிக்கக் காத்திருக்கிறோம்/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியா சொனீங்க விமலன் சார்!! உங்கள் கருத்தை மனதில் கொள்கிறேன் அண்ணா! மிக்க நன்றி!

   நீக்கு
 17. நீ இல்லாமல் வலைப்பூ வாடியிருந்ததுவே .வந்தாயே புனலென வலைப்பூ செழிக்க...சகோதரி..வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா! கவிதையா வரவேற்பா !! சூப்பர் க்கா!! மிக்க நன்றி:)

   நீக்கு
 18. நேரம் இருப்பின் இங்கும் வருக... : http://dindiguldhanabalan.blogspot.com/2015/04/who-am-i.html

  பதிலளிநீக்கு
 19. தங்கள் வலைதளத்துக்கு முதன் முறையாக வந்திருக்கிறேன். ஆனாலும் உங்களைப் பற்றி பல பின்னூட்டங்கள் மூலம் அறிந்திருக்கிறேன். ரீendry -யே அசத்தலாக இருக்கிறது.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 20. வாருங்கள் மீண்டும், தங்கள் எழுத்தினை வாசிக்க,
  அன்புடன்
  பாலமகி.

  பதிலளிநீக்கு
 21. ஆஹா ஆஹா
  வந்ததே வசந்தம்!
  களைகட்டுதே
  வலையுலகம்

  ரொம்ப மகிழ்ச்சி டியர்..
  பிறந்த நாள் என்றைக்கு? தெரியாமல் போச்சே..முழுநிலா முற்றமா? கீதா பதிவுல போய் கண்டுபிடிக்கிறேன்..அங்கு புகைப்படங்களில் அண்ணா இல்லை, பிறந்தநாள் தான் காரணமோ?
  பிறந்த மாத வாழ்த்துகள்! :)

  பதிலளிநீக்கு
 22. பெண் சிங்கம் ஒன்று புறப்பட்டுதே.!!! ஆமாம் ஆமாம்...வலை உலகமும் களை கட்டுதே ஏஏஏஏ....

  நீங்க தூங்கிட்டிருந்தீங்க??? சும்மா!!! நீங்களும் பிள்ளைங்களோட எக்சாமுக்குப் படிக்கலையாக்கும்....அப்படில்ல கேள்விப்பட்டோம்.....(நாமதான் சின்னப்புள்ளைங்களாச்சே !!! மைது....கீத்துக்கு Tat ஓகேயா அஹஹஹஹ் ஸோ ஹாப்பி கீத்துனு சொன்னதுக்கு....

  வந்துட்டீங்கல்ல இனி கலக்கல்தான்....நல்ல்ல்லா கலக்குங்க...(ஜனகராஜ் ஸ்டைல்..)

  மனமார்ந்த பிலேட்டட் பிறந்த நாள் வாழ்த்துகள்! எங்கள் இருவரிடமிருந்தும்....துளசிக்கிட்ட இப்பதான் சொன்னேன்...அவரு கொஞ்ச நாள் பேப்பர் கரெக்ஷன் அப்படினு பிசியா....மைதிலி வந்தாங்களா மது வந்தாரானு எல்லாம் கேட்டுக்கிட்டாரு.....சொல்லியாச்சு....


  பதிலளிநீக்கு
 23. என்னைப் போன்றவர்கள் கடந்த ஐந்து வருடங்களில் பத்து வருடத்திற்கு உண்டான விசயங்களை ஏறக்குறைய 700 பதிவுக்கு அருகே வரும் அளவிற்கு எழுதி விட்டாகி விட்டது. உங்களைப் போன்றவர்கள் நிறைய எழுத வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றேன். நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு