வெள்ளி, 1 ஜனவரி, 2016

ஆண்டே புத்தாண்டே!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். ஒரு சின்ன ட்ரீட்


ஒருஇனிப்பு

ஒரு ரங்கோலி

அப்டியே இந்த பாட்டையும் கேட்டுட்டுபோங்க :)
நன்றி: கூகுளுக்கும், உங்களுக்கும்:)

26 கருத்துகள்:

 1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. நன்றி! எல்லாமே அழகுதான்! எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆண்டின் ஆரம்பம் தங்களின் பதிவிலிருந்து, மகிழ்ச்சி நிறையட்டும்.

  பதிலளிநீக்கு
 4. ட்ரீட் அருமை. மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html

  பதிலளிநீக்கு
 5. நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  தம +1

  பதிலளிநீக்கு
 6. குட்டீஸுக்கு மகிழ், மலர் அப்புறம் உங்களுக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துகள் முதலில்! இந்தப் புத்தாண்டு மகிழ்வையுன், நல்ல மலர்ச்சியையும் தரட்டும், இரு செல்லங்கள் போல!!!! புத்தாண்டு வாழ்த்துகள்!

  அட்டகாசமான ரங்கோலி!!!

  ஆஹா இந்தப் பாட்டு டாப்!

  தமிழகத்திற்கு வாழ்த்து: இந்த வருடத்தில் தமிழ்நாட்டிற்கு ஒரு விடிவு காலம் வரட்டும்!

  பதிலளிநீக்கு
 7. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 8. அன்புச் சகோதரி,

  தங்களுக்கும் குடும்பத்துக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

  இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுக்க அழகு...!

  பாடல் அழகே அழகு...!

  நன்றி.
  த.ம.4

  பதிலளிநீக்கு
 9. ரங்கோலி கண்ணுக்கு விருந்து
  பாடல் காதுக்கு விருந்து
  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 10. வாழ்த்து அருமை! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கூட - குறிப்பாக, மகிழுக்கும் நிறைக்கும் - அன்பு கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. அம்மு! என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்மா ...!

  பதிலளிநீக்கு
 12. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் ...

  பதிலளிநீக்கு
 13. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
  இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 14. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 15. ஆஹா... கலக்கல்.
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம்.

  நாற்புல வாழ்த்து கிடைத்தது.

  உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவர்க்கம் எனதினிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  நன்றி.

  பதிலளிநீக்கு
 17. எல்லா வளமும் பெற்று வாழ்க நலமுடன்..
  அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 18. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 19. புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரியாரே

  பதிலளிநீக்கு
 20. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 21. இப்ப்டி ஒரு சிம்பிளாக ஒரு பதிவு போட்டுட்டு போயிட்டீங்களே ஹும்ம்ம்ம்ம்ம்ம் சுறுசுறுப்பு துரு துருப்பு எங்கே போய்விட்டது

  பதிலளிநீக்கு
 22. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 23. இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

  - சாமானியன்
  எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
  http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி

  பதிலளிநீக்கு
 24. ஆஹா! இனிப்பும் கோலமும் பாடலும் சேர்ந்த அருமையான வாழ்த்து! நன்றி டியர்
  உங்களுக்கும் அண்ணா மற்றும் குழந்தைகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 25. வித்தியாசமான வாழ்த்து...ரசித்தோம்....உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 26. இது பட்டதில் பறந்திருக்க வேண்டியதா ?

  பதிலளிநீக்கு