கொஞ்சம் English எழுதி ரொம்ப நாள் ஆச்சுப்போலவே!
இந்த முறை கொஞ்சம் ஜாலியா ஒரு புதிர் விளையாட்டு. இன்னொரு tab ல விடைதட்டி என் கிட்ட மட்டும் தான் மார்க் வாங்க முடியும், நீங்க எவ்ளோ வாங்கி இருக்கிங்க னு உங்களுக்கு தெரியும் இல்லையா:)(எக்ஸாம் ஹால் ல question பேப்பர் கொடுக்கிறதுக்கு முன்னால இப்படி லெக்சர் கொடுத்து பழகிடுச்சு)
இது நம்ம நண்பர்கள் சிலரின் பெயர். ஆம் எல்லோரும் பதிவர்கள் தான். guess பண்ணுங்க பார்க்கலாம்.
Joe public
Merry-Andrew
Truth-teller
Cutie pie
Man slayer
1.சாமான்யன்
2.ஜோக்காளி
3.உண்மையானவன்.
4.இனியா
5.கில்லர்ஜி
இந்த பழமொழிகளுக்கு உள்ளும் நம் நண்பர்கள் சிலரின் வலைப்பூ வோ இருக்கு. கண்டுபிடுச்சுடீங்களா?
The squeaky wheel gets the grease.
திடம் கொண்டு போராடு.கேட்டால் தான் கிடைக்கும் என பொருள்படும் "அழும் குழந்தைக்கு தான் பால் கிடைக்கும்" அப்டின்னு தமிழில் சொல்லுவாங்களா?
Around a flowering tree there are many insects.
இது மலர்தரு. காய்கிற மரம் தான் கல்லடி பெரும் என்ற பொருள் என்றாலும் இதில் உள்ள a flowering tree க்கு அர்த்தம் தான் மலர்தரு.
A single tree does not makes a forest.
தனிமரம் தோப்பாகாது!
இந்த சொற்கள் யாரு வலைப்பூவை குறிக்குது.
Crescent
இது பிறை என்றாலும் இளையநிலா தான்.
Pasture
இது பாலா அண்ணாவின் மேய்ச்சல் மைதானம்.
Hang out
இதுக்கு ரிலாக்ஸ் ப்ளீஸ் என பொருளாம்
(hang என்றால் தூக்கில் தொங்கவிடுதல் என்றும் சொல்லுவாங்க இல்லையா? பாஸ் சும்மா தெரிஞ்சுக்க தான் கேட்டேன்:) take it easy:)
their truth
growing poetry
blooming bloosom
honey dipped Tamil
breeze
dumb's dream
இன்னும் ஏகப்பட்டது இருக்கு என்றாலும் கொஞ்சம் பயன்படுத்தாத புதிய வார்த்தைகளை அறிமுகம் செய்வது மட்டுமே நோக்கம் என்பதால் சில சகோக்களையும், சகாக்களையும் இங்கே சுட்ட முடியவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆனா தன்னோட friends இந்த லிஸ்ட்டில் இல்லையே ன்னு வேறயாரு டென்ஷன் ஆகி கல்லுகிள்ள எடுத்துட்டா:(( அதுக்குதான் இந்த பின்குறிப்பு.
கொஞ்சம் English-part-viii
சத்தியமா என்னுடைய வலைப்பூவாக இருக்காது :)))
பதிலளிநீக்குஉங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா அம்பாளடியாள்
எதுக்கு இந்தப் பக்கம் வந்தீங்க ?...காத்து வாக்கில
வந்துட்டேன் தோழி இபோது பாருங்க யூட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் :))))
நம்ம English பத்தி சொல்லவே வேணாம், நாளைக்கே வந்து விடை தெரிந்து கொள்கிறேன்...
பதிலளிநீக்குதலை சுத்துது இந்த ஆட்டைக்கு நான் வரலே ,வுடு ஜூட் )
பதிலளிநீக்குத ம 3
விடைகளுக்காக காத்திருக்கிறேன் சகோதரி.
பதிலளிநீக்குTruth-telle r - உ ண்மையானவன்
பதிலளிநீக்குMan slayer - கில்லர்ஜி
A single tree does not makes a forest.- தனி மரம்
Crescent - இளய நிலா
Pasture - தோட்டம்
Hang out - ரிலாக்ஸ் ப்ளீஸ்
Truth-teller உண்மையானவன் . ஆமாம் நீங்க ஆங்கில டீச்சரா அல்லது விளையாட்டு டீச்சரா?
பதிலளிநீக்குpuzzle, huh?!!
பதிலளிநீக்குMan slayer ->தேவகோட்டைக் காரர், ரொம்ப நல்லவர்?. :)
Joe Public -> சாமானியன் சாம்?
Truth-teller -> உண்மையானவன்? (நம்ம "அவர்கள் உண்மைகளை" சொல்லவில்லை!)
எனக்கு போட்டினா பிடிக்காதா... அதனால இதோட நிறுத்திக்கொண்டு மற்றவர்களுக்கு வெற்றி பெறும் வாய்ப்பை விட்டுக்கொடுக்கிறேன். :))))))
Truth-teller சகோதரி இருவர் இருக்கின்றார்களே! அவர்கள் உண்மைகள்! - மதுரைத் தமிழ் guy! உண்மையானவன் - திரு சொக்கலிங்கம்?????
பதிலளிநீக்குman slyaer - கில்லர் ஜி
கொஞ்சம் கண்டுபிடித்துவிட்டோம்....வருகின்றோம்! இது இப்பொதைக்கு.....கொஞ்சம் வேலை வந்துவிட்டது.....சென்னைத் தலைமையகத்தில் அங்கிருந்த்தானே பதிவேற்றம்.....ஸோ...
merry-andrew = மகிழ் நிறை ஏம்பா உங்க ப்ளாக்குக்கேவா ஹஹாஹ்ஹ்...andrew shakespear - baby name-அதைத்தானே மறைமுகமாக உங்கள் குழந்தையின் பெயர்.....ரைட்டோ? ஓ சாரி சாரி....இந்த முதல் புதிர்கள் நபரின் பெயர் இல்லையோ? வலைத்தளப் பெயர் இல்லை அல்லவா....அப்போ....பகவான் ஜி – ஜோக்காளி ஆனதால்
பதிலளிநீக்குJoe public – சாமானியன் சாம் (ஜோ ப்ப்ளிக் – ஒரு டெர்ம் ஜெனெரிக் நேம் காமன் அப்படின்னு நினைப்புல ம்ம்ம்ம்)
Cutie pie - இனியா
அம்மாடியோ நான் வரல இந்த விளையாட்டுக்கு இருந்தாலும் சிலவற்றை சொல்கிறேன்ok வா மற்றவை டவுட் தான். ok வா உண்மையானவன், ரிலாக்ஸ் ப்ளீஸ் , தேனீ தேனீ, or தேன் மதுரத் தமிழ் ,தனிமரம் , இளையநிலா என்று நினிக்கிறேன். ம்..ம்.. பார்ப்போம்
பதிலளிநீக்குஅருமையான விளையாட்டு அம்மு வாழ்த்துக்கள் ...! பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
Cutie pie - இனியா ha ha அது எனக்கு தெரியும் எழுதிவிட்டு அப்புறம் எடுத்திட்டேன் என்னமோ தெரியலை வேறு ஏதாவது மைண்ட்ல வச்சிருகீன்களோ என்று நினைத்து. இது என்ன அடுத்தசெட்டா ஆஹா எனக்கு எல்லாம் தெரியுமே.interesting ம்மா.
நீக்குAround a flowering tree there are many insects – வளரும் கவிதை
பதிலளிநீக்குA single tree does not make a forest. – தனிமரம்
Crescent - இளையநிலா
இந்த மூளைக்கு வேலை விளையாட்டு எல்லாம் எனக்கு ஒத்து வராது. ஒதுங்கிக் கொள்கிறேன். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்!
பதிலளிநீக்குTha.ma.5
Around a flowering tree there are many insects. – ஊமைக் கனவுகள்
பதிலளிநீக்குமுதல் செட் புதிர்கள் //நம்ம நண்பர்கள் சிலரின் பெயர்// அப்போ வலைத்தளப் பெயர் வருமோ?!?!!?
பதிலளிநீக்குHang out - ரிலாக்ஸ் ப்ளீஸ் இது முன்னடியே கொடுத்தோமே வரலியா அது?
பதிலளிநீக்குஇந்த சாமானிய புத்திக்கு எட்டிய ஒரே வலைப்பூ நண்பர் வருணுடையதுதான் !
பதிலளிநீக்குஎம்பேரே எனக்கு புரியலியே....
மிகவும் நன்றி சகோதரி
சாமானியன்
நான் இங்கிலீசில் ரொம்ப வீக் ஜோக்காளிக்கு Merry-Andrew என்று சொல்லி இருப்பது கூட எந்த வகையில் பொருத்தம் என்று எனத் தெரியாமல் டௌட்தாமஸைப் போல யோசித்திக்கிறேன் )
பதிலளிநீக்குஹப்பா ஓரளவுக்கு சரியாத்தான் சொல்லீ...ருக்கோமோ? மலர்தரு நினைவுக்கு வந்தது....ஆனா பழமொழி மீனிங்க் போகாம...வார்த்தைகளையும் கொஞ்சம் போட்டுப் பார்த்தோம்...அப்படியே....ம்ம்ம்ம்
பதிலளிநீக்குஎன்ன செய்ய....பில்டிங்க் ஸ்ட்ராங்கு.....பேஸ்மென்டு வீக்கு......ஹாஹஹஹ்
இப்ப கொடுத்துருக்கீங்க பாருங்க இது ரொம்பவே ஈஈஈஈஈஈஈசிங்க.........கொடுக்கறதா இருந்தா கஷ்டமாகவே கொடுங்க.....ஜாலியா இருக்குதுங்க....அப்படியாவது பேஸையும் ஸ்ட்ராங்க் ஆக்கிக்கலாம்ல......அதான்....
பதிலளிநீக்குநீங்க ஆங்கில ஆசிரியர் - உங்களுக்கு ஈசியாகத்தான் இருக்கும். ஆனா எனக்கு?????????????????????????????????
நீக்குஆகா புதுமையிலும் புதுமை என்பது இதுதானோ நண்பரே
பதிலளிநீக்குநமக்கு இந்த இங்கிலீஷ்ன்னாலே கொஞ்சம் அலர்ஜி. அதான் கொஞ்சம் லேட்டா வந்தேன். (வகுப்புல எப்பவுமே கடைசி பெஞ்சுல உட்கார்ந்து பழகிப்போச்சு)
பதிலளிநீக்குஉண்மையானவனுக்கு இப்படி ஒரு சோதனையா??? (அந்த சோதனை "அவர்கள் உண்மைக்கும்" தான்).
இப்படியெல்லாம் கேள்வி கேட்டால், "நான் பெயில் ஆயிடுவேன். வேணாம்" (வடிவேல் பாணியில் "அழுதுடுவேன்னு" படிக்கவும்)