செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

கொஞ்சம் ENGLISH-PART Vlll


 இந்த முறை கொஞ்சம் Englishல  numbers பயன்படுத்தி சொல்லப்பட்டு வரும் phrasesஅதாவது மரபு தொடர்களை பார்க்கலாமா? ( வாங்க நம்பர் சொல்லி அடிப்போம்)

 a bunch of fives  

முதல் முறை படித்தபோது ஏதோ கொத்துக்கொத்த பூக்களோ என்று நினைத்தேன். அப்புறம் தான் தெரிஞ்சது இது தான் அதுன்னு!

He gave that thief a bunch of fives



at sixes and sevens

ரொம்ப குழப்பமா இருக்கா? அப்போ இப்படி சொல்லுங்க.
I haven't had time to arrange everything, so I'm all at sixes and sevens.

Catch-22

நமக்கு பிடிக்காத சூழல் . ஆனா தப்பவழியே இல்லை என்றால் இப்படி சொல்லலாம் (என்னது? இதை படிக்கிறது மாதிரியா)
So it’s a Catch-22: You can’t get hired unless you have experience; but you can’t get experience unless you’re hired.

fifteen minutes of fame

கொஞ்சம் காலத்திற்கு முன்னாடி பிள்ளையார் பால் குடிக்குதுன்னு கிளப்பிவிடாங்க இல்லையா? அது ஒரு பதினைத்து நிமிடப்புகழ் விருப்பம்னு சொல்லலாம்.
In the future everybody will be world famous for fifteen minutes.". 


one over the eight

:  one drink too many 
அவர் full டைட்ல இருக்கார். லூஸ்ல விடுங்கப்பா என்று எங்க ஊருபக்கம் சொல்லுவாங்க.
நல்ல உடல் நிலையோட இருக்கறவங்க எட்டு க்ளாஸ் பியரை குடிக்கமுடியுமாம்.so அதுல ஒன்னு முடிச்சாலும் இப்படி சொல்றாங்க வெள்ளைகாரங்க:) he is one over the eight, don't mind!


Third time lucky is used when someone has failed twice to do something- it is used for good luck to encourage them. இந்த செண்டிமெண்ட் நம்மூர்ல தான் இருக்குனு பார்த்தேன். ஆனா என்ன சொல்றாங்க ரெண்டு தடவை முயற்சி பண்ணி நடக்கலைன அவரை உற்சாகப்படுத்த அப்படி சொல்றோம் கிறாங்க. நல்லாத்தான் இருக்கு


zero tolerance.

We will react to sexism and racism with zero tolerance. 

இருப்பு கரம் கொண்டு அடக்குவோம் னு சொல்வாங்க பாருங்க. பாரதி கூட நெஞ்சு பொறுக்குத்தில்லையே னு இதே மேட்டரை தான் சொல்றார்.



 ARE YOU READY TO GIVE THIS ARTICLE A BUNCH OF FIVES (AS COMMENT)???



a  இதற்கு முந்திய பாகம் படிக்க இங்க கிளிக்ங்க


28 கருத்துகள்:

  1. ரசித்து சிரிக்க வைத்த பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. நீங்க கஷ்டப்பட்டு பாடம் நடத்தினா அதை ஜோக்காக நினைத்து ரசித்து சிரிக்கிறாங்க

      நீக்கு
    2. இந்த போட்டுவிடுற வேலை தானே வேணாங்கிறது:)) சகோ வெர்ஜீனியா பீச்சில் இருந்து கொண்டு எனக்கும் பின்னூட்டம் இடும் உங்க நட்புக்கு மிக்க நன்றி:)

      நீக்கு
    3. one over eight என்கிறதை பற்றி ஏதாவது சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன்:)

      நீக்கு
  2. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  3. I didn't know these except catch 22 and zero tolerance. Thanks dear for introducing.
    And I think I'm all at sixes and sevens..

    பதிலளிநீக்கு
  4. ஆங்கிலத்தில் புகுந்து விளையாடுகிறீர்கள் ! அறியாதவை அனைத்துமே ! phrase use பண்ணிலாம் பேசனும்னா நான் இஞ்சினியரிங்க் முடிஞ்சாலும் நடக்காது. ஏதோ நீங்க சொல்றதுல ஏதவது ஒன்னு ரென்டு ஞாபகம் வந்தா ட்ரை பண்றேன் ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. **ஆங்கிலத்தில் புகுந்து விளையாடுகிறீர்கள் ** அப்டியெல்லாம் இல்லை சகோ! சும்மா என் துறையில் அப்டேட் பண்ணிகிட்ட விசயங்களை உங்க கூட பகிர்ந்துகிறேன்:) அவ்ளோ தான்!!உங்களுக்கு பயன்பட்டால் மிக்க மகிழ்ச்சி! நன்றி சகோ!

      நீக்கு
  5. ஆங்கில மரபு சொல் விளக்கம் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. நிறைய கற்றுக் கொடுக்கிறீர்கள்!
    ஆர்வத்துடன் கற்றுக்கொள்கிறென்.
    அறியத் தருவதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா! கலாய்க்காதீங்க :) உங்களைவிடவா ??
      இதில் கொஞ்சம் நடந்தாலும் மிகுந்த மகிழ்ச்சி அண்ணா! நன்றி!

      நீக்கு
  7. நான் US போகும்போது ரொம்ப பயன்படும்ன்னு நினைக்கிறேன் (எப்போ போகப் போறீங்கன்னு மட்டும் கேட்டுறாதீங்க )))))))
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கென்ன பாஸ் விரைவில் யு.எஸ். போய்வர வாழ்த்துக்கள்! நன்றி பாஸ்!

      நீக்கு
  8. தாமதமா வந்ததுக்கு கும்மாங்குத்து பஞ்ச் ஆஃப் ஃபைவ் கொடுத்துடாதீங்க சகோதரி!

    எல்லாம் தேர்ட் டைம் லக் நாலதாங்க....அதாங்க கமென்ட் போட்டு போட்டு போகவே இல்லைங்க.....ஜீரோ டாலெரென்ஸ் போய்ட்டு....அப்புறம் இப்ப வந்து கமென்ட் ...போடறோம்....இது தேர்ட் டைம்...சோ போகும்னு நினைக்கறோம்.....any how it is not catch 22....A good one indeed!

    பதிலளிநீக்கு
  9. அப்போ தாமதமா வந்தா எனக்கு zero ரொலரன்சா அம்மு. sorry டா அம்மு. இனிமேல் கரக்டா வந்திடுவேன் சரியா. ஆமா என்ன இந்த பொண்ணு ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி பின்னுதே அடேங்கப்பா பெரிய ஆளு தான். மேலும் மேலும் அசத்துடா அம்மு வாழ்த்துக்கள் ......! மிகவும் ரசித்தேன் மா மேலும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடுடா செல்லம் . நீங்க எப்போவந்தாலும் ஸ்பெஷல் தான்:)) மிக்க நன்றி டா!!

      நீக்கு