இந்த கிளாஸ் ல கொஞ்சம் trendy இங்கிலீஷ் அதுவும் பிளாக்கர்களுக்கு பயன்படும் சில வார்த்தைகள். நான் பிளஸ் டூ படிக்கும்போது அமெரிக்கன் இங்கிலீஷ் என்றொரு வகை பாடத்தில் சேர்க்கப்பட்டது. அது B.P.O இந்தியாவில் கொடிகட்டத்தொடங்கிய புதுசு. ஆன இப்போ இணைய யுகம் இல்லையா. பரவலா பசங்களே தேவைகேற்ப நிறைய சொற்களை உருவாக்கி பயன்படுத்திகிட்டு இருக்காங்க ! நாமளும் அப்டேட் பண்ணிக்குவோம்.
இதுல பெரும்பாலான வார்த்தைகள் Portmanteau வகையை சேர்ந்தது. டென்சன் ஆகாதீங்க, அதாச்சும் காலை உணவான breakfast இங்கற வார்த்தையையும் மதிய உணவான lunch இங்கற வார்த்தையையும் சேர்த்து பதினோரு மணிபோல சாப்பிடுவதை brunch அப்டின்னு சொல்வோமில்ல, அதுபோல ரெண்டு வார்த்தை கோர்த்து புது வார்த்தை உருவாக்குதல் தான் Portmanteau.
selfie-இந்த வருடத்தின் வார்த்தை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தன்னை
தானே போட்டோ எடுத்துக்கிற கலையை(?!)செல்பி னு சொல்றாங்க. இவை
Facebook , instagram ஆகிய சமூக ஊடகங்களில் பதிவரேற்ற படுபவை. பிரபல செல்பி ஒபமாவாங்க !
applepick - iphone னை சுடுறத(திருடுவதை) இப்படி சொல்லுறாங்க.
iPhone உஷார். யாராச்சும் applepick பண்ணிட போறாங்க .
blook- blogger எழுதுற bookதான் blook .இந்த வார்த்தை ஜோதிஜி அண்ணாவிற்கும், விமலன் சார் க்கும் டெடிகேசன் .
buzz -இந்த வார்த்தையை blogger's buzzஅப்டின்னு பார்த்திருப்பீங்க. buzz ன சமீபத்திய பரபரப்பு னு அர்த்தம்.
chillax- என்ன பாட்டை முணுமுணுக்க ஆரம்பிச்சுடிங்களா. chill குளுமைபடுத்திகிறது relax ஓய்வெடுக்கிறது. ரெண்டும் சேர்ந்து chilax.
citizen-journalism - அக்கம்பக்கம் நடக்குற செய்தியை சுடச்சுட பதிவா மாத்துற பிளாக்கர்கள் இனிமே நாங்க citizen-journalistனுசொல்லிக்கலாம்.
clickbait- baitன கண்ணிவைக்கிறதுன்னு அர்த்தம். blog லையோ f.b லையோ சில படங்கள் போட்டா (bait) நிறைய பேரு கிளிக் பண்ணுவாங்கன்னு கணக்குப்பண்ணி போடுற படம் அல்லது வார்த்தைகள் தான் clickbait.
frenemy நண்பன் போலவே பழகும் எதிரி அதாவது துரோகி .friendயும் enemyயும் மிக்ஸ் பண்ணி frenemy ஆக்கிடாங்க .
fun employment - unemployment தெரியும் .இது என்ன fun employment னு நெனைச்சிங்களா? அதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.(வேலையில்லாட்டியும் ஜாலியாதானே இருக்கோம்)
சரி ஒரு சேஞ்சுக்கு இந்த முறை கமெண்ட் ல இந்த வார்த்தைகளைபயன்படுத்தி பாருங்களேன். juz vanna check ma self (just want to check myself)
பார்ட் 4
இதுல பெரும்பாலான வார்த்தைகள் Portmanteau வகையை சேர்ந்தது. டென்சன் ஆகாதீங்க, அதாச்சும் காலை உணவான breakfast இங்கற வார்த்தையையும் மதிய உணவான lunch இங்கற வார்த்தையையும் சேர்த்து பதினோரு மணிபோல சாப்பிடுவதை brunch அப்டின்னு சொல்வோமில்ல, அதுபோல ரெண்டு வார்த்தை கோர்த்து புது வார்த்தை உருவாக்குதல் தான் Portmanteau.
selfie-இந்த வருடத்தின் வார்த்தை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தன்னை
தானே போட்டோ எடுத்துக்கிற கலையை(?!)செல்பி னு சொல்றாங்க. இவை
Facebook , instagram ஆகிய சமூக ஊடகங்களில் பதிவரேற்ற படுபவை. பிரபல செல்பி ஒபமாவாங்க !
applepick - iphone னை சுடுறத(திருடுவதை) இப்படி சொல்லுறாங்க.
iPhone உஷார். யாராச்சும் applepick பண்ணிட போறாங்க .
blook- blogger எழுதுற bookதான் blook .இந்த வார்த்தை ஜோதிஜி அண்ணாவிற்கும், விமலன் சார் க்கும் டெடிகேசன் .
buzz -இந்த வார்த்தையை blogger's buzzஅப்டின்னு பார்த்திருப்பீங்க. buzz ன சமீபத்திய பரபரப்பு னு அர்த்தம்.
chillax- என்ன பாட்டை முணுமுணுக்க ஆரம்பிச்சுடிங்களா. chill குளுமைபடுத்திகிறது relax ஓய்வெடுக்கிறது. ரெண்டும் சேர்ந்து chilax.
citizen-journalism - அக்கம்பக்கம் நடக்குற செய்தியை சுடச்சுட பதிவா மாத்துற பிளாக்கர்கள் இனிமே நாங்க citizen-journalistனுசொல்லிக்கலாம்.
clickbait- baitன கண்ணிவைக்கிறதுன்னு அர்த்தம். blog லையோ f.b லையோ சில படங்கள் போட்டா (bait) நிறைய பேரு கிளிக் பண்ணுவாங்கன்னு கணக்குப்பண்ணி போடுற படம் அல்லது வார்த்தைகள் தான் clickbait.
frenemy நண்பன் போலவே பழகும் எதிரி அதாவது துரோகி .friendயும் enemyயும் மிக்ஸ் பண்ணி frenemy ஆக்கிடாங்க .
இது click bait டோ?! |
சரி ஒரு சேஞ்சுக்கு இந்த முறை கமெண்ட் ல இந்த வார்த்தைகளைபயன்படுத்தி பாருங்களேன். juz vanna check ma self (just want to check myself)
பார்ட் 4
buzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz
பதிலளிநீக்குஅவ்ளோ பரபரப்பாவா இருக்கு?
நீக்குநன்றி அண்ணா .
இந்தப்பக்கம் வந்தால் அவசியம் மருமகள்களைப் பார்க்க வருவீங்க தானே?
நீக்குநிச்சயமாய் ! அண்ணா அழைத்தபின் தட்டமுடியுமா ?
நீக்குரொம்ப மகிழ்ச்சி அண்ணா ! குட்டீஸை கேட்டதா சொல்லுங்க.
புதிய வார்த்தைகள்.... கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி.....
பதிலளிநீக்கு//கற்றுக் கொடுத்தமைக்கு// அப்டிலாம் இல்லை. ஜஸ்ட் ஷேரிங் அண்ணா.
நீக்குநன்றி
அருமை தோழியே !
பதிலளிநீக்குபள்ளி கூடத்துக்கு முழுக்கு போட்டாச்சு என்று பார்த்தால். இந்த டீச்சரம்மா விடமாட்டங்க போலிருக்கே அதைப்படி இதைப்படி என்று டோச்சர் பண்றாங்கப்பா. உங்களுக்கு மட்டும் தானே அப்டேட் எங்களுக்குமா? சரி சரி உங்க ஆசையை ஏன் கெடுப்பான். ஆனால் ஒன்று ரிப்போர்ட்ல மார்க்ஸ் கூடக் குறைய போட்டு தரனும் சரியா. டீல் ok தானே.
தொடர வாழ்த்துக்கள் தோழி ....! வாழ்க வளமுடன்....!
என்ன வலைப் பக்கம் ஆளையே காணோம்.
ஓஹோ ! இதோவரேன் தோழி!
நீக்குஅட..! ஜூப்பருங்கோ...!
பதிலளிநீக்குதாங்க்ஸ் அண்ணா
நீக்கு///காலை உணவான breakfast இங்கற வார்த்தையையும் மதிய உணவான lunch இங்கற வார்த்தையையும் சேர்த்து பதினோரு மணிபோல சாப்பிடுவதை brunch அப்டின்னு சொல்வோமில்ல, அதுபோல ரெண்டு வார்த்தை கோர்த்து புது வார்த்தை உருவாக்குதல் தான் Portmanteau.///
பதிலளிநீக்குடீச்சர் டீச்சர் எனக்கு ஒரு சந்தேகம் மதிய உணவையும் இரவு உணவையும் சேர்த்து சாப்பிடுவதை எப்படி சொல்லனும்?
சில பேர் தூங்கி எழுந்ததில் இருந்து இரவு தூங்கப் போவது வரை தொடர்ந்து சாப்பிடுவதை எப்படி அழைக்க வேண்டும்?
மதியஉணவு lunch இரவு உணவு supper, Portmanteau ரகமாய் இல்லாமல் அந்தியில் அல்லது மாலை உணவுக்கு தான் dinner என்று பெயர் . அப்படி சாப்பிடுபவர்கள் glutton, gourmand அப்டின்னு சொல்லலாம் .சாப்பிடுவதை gluttoning அப்டின்னு சொல்லணும். sorry நேத்து செம தலைவலி so ப்ளோகுக்கு வராததால உடனே reply பண்ண முடியல சகோ. போன்ல தமிழ் இல்லை . நன்றி சகோ.
நீக்குஅதாவது எப்பவுமே சாப்பிடுக்கிட்டே இருக்கிறது gluttoning.
நீக்குஎனக்கு ஞாபகம் வந்த வார்த்தை
பதிலளிநீக்குtamil + english = tanglish
நெட்டில் சுட்ட வார்தைகள்
advertainment advertisement + entertainment humongous huge + monstrous
advertorial advertisement + editorial infomercial information + commercial
affluenza affluence + influenza infotainment information + entertainment
AfPak Afghanistan + Pakistan insinuendo insinuation + inneuendo
anecdotage anecdote + dotage intercom internal + communication
avionics aviation + electronics Internet international + network
backronym back + acronym Japlish Japanese + English
bash bang + smash knork knife +fork
Beatles beat + beetles knowledgebase knowledge + database
because by + cause liger lion + tiger
beefalo beef + buffalo lox liquid + oxygen
bionic biology + electronic malware malicious + software
biopic biographical + picture medifraud medical + fraud
bit binary + digit malvertising malicious + advertising
blaxploitation blacks + exploitation moblog mobile + weblog
blog web + log modem modulator + demodulator
blogebrity blog + celebrity motel motor + hotel
blotch blot + botch motorcade motor + cavalcade
bohunk Bohemian + Hungarian multiplex multiple + complex
breathalyser breath + analyser Muppet marionette + puppet
brunch breakfast + lunch napalm naphthene + palmitate
cabarenaissance cabaret + renaissance netiquette Internet + etiquette
cablegram cable + telegram netizen Internet + citizen
camcorder camera + recorder nit Napierian + digit
cellophane cellulose + diaphane nucleonic nuclear + electronic
chillaxing chilling + relaxing olionaire oil + millionnaire
Chinglish Chinese + English outpatient outside + patient
chork chopstick + fork Oxbridge Oxford + Cambridge
chortle chuckle + snort palimony partner + alimony
chugger charity + mugger paratroop parachute + troop
chump chunk + lump pharming pharmaceutical + farming
Chunnel channel + tunnel pixel picture + element
cineplex cinema + complex Ponglish Polish + English
contrail condensation + trail prissy prim + sissy
qubit quantum + bit pulsar pulsating + star
croissandwich croissant + sandwich quasar quasistellar + radio
cybrarian cyber + librarian raggazine rag + magazine
diabesity diabetes + obesity rockumentary rock + documentary
docudrama documentary + drama Russlish Russian + English
docusoap documentary + soap opera seascape sea + landscape
Dormobile dormitory + automobile sexcapade sex + escapade
drice dry + ice simulcast simultaneous + broadcast
dumbfound dumb + confound sitcom situation + comedy
econocrat economist + bureaucrat skyjack sky + hijack
edutainment education + entertainment smash smack + mash
email electronic + mail smaze smoke + haze
emoticon emotion + icon smog smoke + fog
faction fact + fiction smudgemate smudge + estimate
fantabulous fantastic + fabulous soundscape sound + landscape
fanzine fan + magazine spamdex spam + index
fictomercial fiction + commercial Spanglish Spanish + English
flounder flounce + blunder squiggle squirm + wiggle
folksonomy folks + taxonomy stagflation stagnation + inflation
fortnight fourteen + nights steelionaire steel + millionnaire
Franglish French + English tangelo tangerine + pomelo
frankenword Frankenstein + word televangelist television + evangelist
freeware free + software telegenic television + photogenic
gainsay against + say telethon telephone + marathon
galumph gallop + triumph telex teleprinter + exchange
genome gene + chromosome tigon tiger + lion
gerrymander Gerry + salamander travelogue travel + monologue
ginormous giant + enormous tween teen + between
glamping glamorous + camping vog volcano + smog
globesity global + obesity wallyball wall + volleyball
globish global + English webinar web + seminar
glitz glamour + ritz Weejun Norwegian + Injun (Indian)
glob gob + blob wholphin whale + dolphin
goodbye God + be (with) + ye WiFi wireless + fidelity
guesstimate guess + estimate zedonk zebra + donkey
hassle haggle + tussle zonkey zebra + donkey
hazmat hazardous + material zorse zebra + horse
very good. project கொடுக்கிறதுக்கு முன்னாடியே submit பண்ணினதுக்காக உங்களுக்கு 3 ஸ்டார் கொடுக்கிறேன்.(தமிழக கல்வி முறையில் செயல்திட்டத்துக்கு கொடுக்கப்படும் அதிக பட்ச மதிப்பெண்). இதை வெச்சு ஒரு பதிவே தேத்தலாம் போலவே!! சூப்பர் சகோ!
நீக்குYour title is definitely a clickbait :)
பதிலளிநீக்குwell said dear! thanks a lot!
நீக்குஐயொ! அத ஏன் கேக்கறீங்க இந்த அமெரிக்கன் english படுத்தற பாடு! English பிரச்சினை இல்லைங்க் இப்ப chat ஜனங்க இருக்காங்கல்ல அவங்க யூஸ் பண்னற வார்த்தைங்க இருக்கே! நம்ம பசங்க எல்லாம் எக்ஸாம்ல கூட யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க எங்க ஸ்கூல் பிரச்சினை இல்ல...சென்னைல நிறைய பசங்க அப்படித்தான் எழுதுறாங்களாம்! அதான் இப்ப நீங்க எழுதியிருக்கீங்களே அந்த மாதிரி juz wanna chek ma self (check கூட நீங்க சரியா ஸ்பெல்லிங்க் எழுதிருக்கீங்க....பசங்க அப்படி எழுதுறது இல்ல...) கத்துக்கலாம் ஆன எக்ஸாம்ல எழுதற அளவுக்கு....டீச்சர்ஸ்கு இங்கிலிஷ் மறந்துடுமோனு ஆகிப்போச்சு! நாங்க ரெண்டுபேருமே ( கீதாவின் பையனும் (அவன் இந்த generation தான் ஆனாலும் english சரியா யூஸ் பண்ணனும்னு சொல்ற ஆளு) புலம்பித் தள்ளிடுவோம்!!!
பதிலளிநீக்குஆஹா ! சகோ உங்க ரெண்டு பேரோட இன்வோல்வ்மென்ட் பார்த்தா ரொம்ப சந்தோசம். அது ஏன் மூணு முறை சொல்லிருக்கிங்க ?
நீக்குchilax...
பதிலளிநீக்குஒரு வார்த்தை நச் கமென்ட் .நன்றி சகோ!
நீக்குதாய்மொழி எம்முள் தழுவா தவரைக்கும்
பதிலளிநீக்குகாய்மொழி கொட்டுகின்ற கள்ளிப்பூக் - கொய்தேஎம்
நாவினிக்கும் நற்றமிழும் நாடறுந்தே ஓடவைக்கும்
ஆவியாம் என்றே அறி !
சொந்த மொழியில் துயர்விதைக்கும் எம்மவரை
வெந்தவுடல் என்றே விலக்கு !
எல்லாம் நாகரிக மாற்றம்தான் ஆனாலும் இவ்வாறான கண்டுபிடிப்பாள ர்களைக் கண்டால் எனக்குள் எழுகின்ற கொலைவெறியை அடக்க முடிவதில்லை
பதிவிட்டது சரியே ஆனால் தீர்வொன்றை சொல்லி இருக்கலாம்
இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்
சில இடங்களில் நாம் எதிர்கொள்ளவேண்டிய வார்த்தைகளை தெரிஞ்சுகிறது நல்லது தானே ! நன்றி.
நீக்குநாகம் கமழ்கந்தம் நாவினிக்க வேண்டாதோர்
நீக்குயாகம் தவிர்த்தல் நலம் !
மன்னிப்பு என்கிற ஒரு வார்த்தை மட்டும்தான் என் அகராதியில் இல்லைன்னு நினைச்சேன் ..இப்ப என்னடான்னா ...........?
பதிலளிநீக்குஹா..ஹா..இதை வெச்சே காமெடி பண்ணிடிங்களே ! நன்றி!
நீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபுதிய வார்த்தைகள் தெரிந்து கொண்டேன். வலைத்தள உலகில் வித்தியாசமான பதிவுகள் உங்கள் தளத்தில் நடைபோடுவது மகிழ்ச்சியாய் இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.
ரொம்ப நன்றி சகோ. என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம். நலம் தானே சகோ?
நீக்குஅருமை அருமை
பதிலளிநீக்குநன்றி அண்ணா!
நீக்குஇன்னாம்மே ஒரே இங்கிலிபிலீசா கீது...? நமக்கும் அத்துக்கும் ஆவாதே... சரி வுடு... அப்பால வந்து பட்சிக்கிறேன்...
பதிலளிநீக்குஆமா இங்கிலிபீசு தானே கத்துக்கொடுக்குறீங்க, அப்புறம் எதுக்கு "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" படத்தின் ஒரு புகைப்படம்.
பதிலளிநீக்குஎன்னைய மாதிரி ஆளுங்களை உள்ளே இழுக்கிறதுக்கு தானே, அந்த படம் போட்டீங்க, உண்மையை கண்டுப்பிடிச்சுட்டேனா !!!!!