செவ்வாய், 8 செப்டம்பர், 2015

இது நம்ம ஏரியா!!


                     சில பேருக்கு புது இடத்துக்கு போக கொஞ்சம் தயக்கமா இருக்கும். சிலருக்கு பயமா கூட இருக்கும். இப்படி புதிய எதற்கும் பயப்படுவதற்கு  Neophobia என்பார்கள். ரைட்டு இந்த விஷயத்தை லெப்ட்ல left (விட்டு) பண்ணிட்டு, நம்ம புதுக்கோட்டைக்கு நீங்க வரதுக்காக தான் இந்த பதிவே.

  

திருமயம் பகுதிகளை மட்டும் இல்லாம புதுகையின் பல இடங்களை சுத்திசுத்தி சூட் பண்ணின படம் பசங்க. பின்ன அந்த படத்தோட டைரக்டர் நம்ம பாண்டிராஜ் புதுகைகாரர் ஆச்சே!!










 இது புதுகையை சுத்தி உள்ள கிராமங்களில் எடுக்கப்பட்ட படம். ரீசன் அதே அதே..... பாண்டிராஜ்.











































15 கருத்துகள்:

  1. அட அட நான் கேள்விப்பட்ட ஒரே -திரைப்படப் “பாடல் பெற்ற ஸ்தலம்” புகழ்பெற்ற(?) இடம் நார்த்தாமலை மலையடிதான். “மன்மத ராசா மன்மத ராசா..“ குதிரை தறிகெட்டு ஓடுமே? (குதிரைமட்டும்தானா ங்கிறீங்களா? அதுவும் சரிதான்) இது “திரையாற்றுப் படை“தானே? சூப்பர்..டா.. உன் பாணியே தனீ

    பதிலளிநீக்கு
  2. ம்ம்ம்.... வலைப்பதிவர் மாநாடு சிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  3. பாடல் பெற்ற தளங்களை கண்டு மகிழ்ந்தேன் :)

    பதிலளிநீக்கு
  4. புகுந்த இடத்து பெருமையை புதுமையாகச் சொல்லி விட்டீர்கள். (உங்களுக்கு புதுக்கோட்டை புகுந்தவீடுதானே?)

    பதிலளிநீக்கு
  5. sarimmma ammukkudidi asathunka aanal enkalai maranthu vidavendaam.
    paadalkal rasithen. o puthuk koddai pukuntha veedaa ....o very good

    பதிலளிநீக்கு
  6. ஆஹா அருமை,,
    விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. ***சில பேருக்கு புது இடத்துக்கு போக கொஞ்சம் தயக்கமா இருக்கும். சிலருக்கு பயமா கூட இருக்கும். இப்படி புதிய எதற்கும் பயப்படுவதற்கு Neophobia என்பார்கள். ***

    Seems like so many "phobias" in the world. :)))

    பதிலளிநீக்கு
  8. அங்கயும் கருத்து போட்டாச்சு முதல்ல இந்தப் பொட்டி வரலை....

    ம்ம்ம் எங்களுக்கு தயக்கம் பயம் எதுவுமே இல்லபா,,,,,நோ ஃபோபியாஸ்...

    சரி பாட்டு சொல்லி அழைச்சீங்க பாருங்க....அருமை சகோதரி...சந்திப்போம்....

    பதிலளிநீக்கு
  9. பெருமை நிறைந்த ஊர்தான் தோழி!..

    வந்து கண்டு களிக்க மனம் ஏங்குதே!..

    அருமை!

    பதிலளிநீக்கு